விவசாயிகள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

நாட்டில் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்று கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று(12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், மேலும் கருத்து தெரிவித்த அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுத் … Continue reading விவசாயிகள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!